கொழுப்பு சாப்பிட்டால் மாரடைப்பு வந்துவிடும்.
முட்டை சாப்பிட கூடாது, மட்டன் சாப்பிட கூடாது, கொலஸ்டிரால் இல்லாத எண்ணெய் சாப்பிட வேண்டும், என்றெல்லாம் பல நம்பிக்கைகள் மக்களுடன் உலாவி வருகின்றன.
உண்மை என்ன?
கொழுப்பு என்றால் என்ன? கொலஸ்டிரால் என்றால் என்ன? கொழுப்பு தான் மாரடைப்பிற்கு காரணமா?
இது பற்றிய எனது விரிவான உரை.