You are currently viewing இரத்தம் ஏற்றுவது ஆபத்தா? கவனமாக இருப்பது எப்படி? | Blood transfusion – is it safe?

இரத்தம் ஏற்றுவது ஆபத்தா? கவனமாக இருப்பது எப்படி? | Blood transfusion – is it safe?

சமீபத்தில் தமிழ்நாட்டில் இரத்தம் ஏற்றி ஆரோக்கியமான கர்ப்பிணி பெண்ணுக்கு hiv தாக்கம் வந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. உண்மையில் இரத்தம் ஏற்றுவது ஆபத்தானதா ? பாதுகாப்பானதா ? எப்படி பாதுகாப்பாக இருப்பது ? இரத்தம் ஏற்றுவது பற்றிய அறிவியல் விஷயங்களை பற்றி விளக்கமாக பார்ப்போம்.

Recently, a pregnant women transfused with hiv infected blood in tamilnadu gave a shock to everyone of us. Is really blood transfusion dangerous ? or safe? How to be safe when using blood products? We shall discuss about the science behind blood transfusion.

இந்த சேனலுக்கு subscribe செய்ய / To subscribe to this channel

https://www.youtube.com/c/doctorarunkumar?sub_confirmation=1

Leave a Reply