வீட்டு பிரசவங்கள் சரியா தவறா என்று சமீபத்தில் தமிழகத்தில் பெரிய விவாதங்கள் நடந்தன.
ஒரு குழந்தை நல மருத்துவனாகவும், பல பிரசவ சிக்கல்களையும் அதன் நீண்ட கால விளைவுகளையும் தினம் தினம் பார்க்கிறேன் என்கிற முறையிலும், இந்த விஷயத்தில் எனது கருத்துக்களின் வீடியோ தொகுப்பு.
இந்த youtube சேனலிற்கு subscribe செய்ய இந்த லிங்கை அழுத்தவும்
https://www.youtube.com/c/doctorarunkumar?sub_confirmation=1
Recently, There were huge discussions going on in tamilnadu about whether home deliveries are safe.
Being a pediatrician, who faces complicated problems in child birth and it’s long term impacts day by day, I have presented my views on this issue in this video.
To subscribe to this YouTube channel click here
https://www.youtube.com/c/doctorarunkumar?sub_confirmation=1