பேலியோ உணவுமுறை சாமானிய நடுத்திர வர்க்கத்தினருக்கு சாத்தியமா?
அனைவருக்கும் வணக்கம், பேலியோ உணவுமுறை பலரது வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தி வருவது அனைவரும் அறிந்ததே. பல புரட்சிகளை பேலியோ உணவுமுறை ஏற்படுத்தி வந்தாலும், சில மக்கள் பேலியோ பின்பற்ற தடையாக கருதுவது, பேலியோ பின்பற்ற ஆகும் செலவு. காலம் ரொம்ப மாறிவிட்டது. இப்போது, துவரம்…