1. விரத முறை – Intermittent fasting – என்றால் என்ன? | பயன்கள் என்ன? | Intermittent Fasting Benefits
விரத முறை மூலம் என்னென்ன பயன்கள் கிட்டும்? உடல் பருமன், சர்க்கரை நோய், மற்றும் பல வியாதிகளுக்கு விரத முறை மூலம் தீர்வு கிடைக்குமா? விரத முறைக்கு பின்புலம் உள்ள அறிவியல் என்ன? விரத முறை எப்படி வேலை செய்கின்றது? அலசுவோம்.…