7. குறைந்த எடையை தக்கவைப்பது எப்படி? | Dr. அருண்குமார் | Weight loss maintenance diet
உணவு மற்றும் உடல்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்தபின், பலரும் தோல்வியுறுவது அதை தக்கவைப்பதில் தான். குறைந்த எடையை தக்க வைக்க என்ன உணவுமுறை பின்பற்ற வேண்டும்? எவ்வளவு நாள் பின்பற்ற வேண்டும்? அலசுவோம். டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics), குழந்தை…