ஒல்லியாக இருந்தால் பிரச்சனையா? உடல் எடை கூடுவது அவசியமா? | Being thin – is it a problem?
ஒல்லியாக இருப்பவர்கள் நிறைய பேர் உடல் எடை கூட என்ன வழி என்று கேட்ட வண்ணம் இருக்கிறார்கள். ஒல்லியாக இருப்பவர்கள் உடல் எடை கூடுவது அவசியமா? அதனால் நல்லதா கெடுதலா? அதற்கு என்ன செய்ய வேண்டும்? அலசுவோம். டாக்டர் அருண்குமார், M.D.…