ஆரோக்கியமாக உடல் எடை குறைய எளிய உணவுமுறை | Easy Diet for healthy weight loss

ஆரோக்கியமாக உடல் எடை குறைக்க எளிய உணவுமுறை என்ன? என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும்? என்னென்ன உணவுகள் தவிர்க்க வேண்டும்? அலசுவோம். டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics), குழந்தை நல மருத்துவர், ஈரோடு. How to lose weight in an…

Continue Readingஆரோக்கியமாக உடல் எடை குறைய எளிய உணவுமுறை | Easy Diet for healthy weight loss

பேலியோ உணவுமுறையால் சிறுநீரக பாதிப்பு வருமா?

பேலியோ உணவுமுறை என்றதுமே, கிட்னி சட்னி ஆகும், சிறுநீரகம் சின்னாபின்னமாகும் போன்ற விமர்சனங்கள் மருத்துவர்களிடமும் சில பொது மக்களிடமும் எழுவது சகஜமாகிவிட்டது. ஊடகங்களும் இது போன்ற ஆதரமில்லாத தவறான ஆனால் சுவாரசியமான பரபரப்பு மிக்க செய்திகளை வெளியிடுவதில் அதிக கவனம் செலுத்துகின்றன.…

Continue Readingபேலியோ உணவுமுறையால் சிறுநீரக பாதிப்பு வருமா?

பேலியோ உணவுமுறை சாமானிய நடுத்திர வர்க்கத்தினருக்கு சாத்தியமா?

அனைவருக்கும் வணக்கம், பேலியோ உணவுமுறை பலரது வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தி வருவது அனைவரும் அறிந்ததே. பல புரட்சிகளை பேலியோ உணவுமுறை ஏற்படுத்தி வந்தாலும், சில மக்கள் பேலியோ பின்பற்ற தடையாக கருதுவது, பேலியோ பின்பற்ற ஆகும் செலவு. காலம் ரொம்ப மாறிவிட்டது. இப்போது, துவரம்…

Continue Readingபேலியோ உணவுமுறை சாமானிய நடுத்திர வர்க்கத்தினருக்கு சாத்தியமா?

பேலியோவும் காய்கறிகளும் – பாகம் 2

அனைவருக்கும் வணக்கம், சென்ற பதிவில், காய்கறிகளை ஏன் பேலியோவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதைப் பார்த்தோம். (பாகம் 1 link - https://doctorarunkumar.com/paleo-lchf-diet/paleo-diet-vegetables-part-1/) நம் ஊரில் கிடைக்கும் எந்த காய்கறி கீரைகளில் எவ்வளவு சத்துக்கள் உள்ளன?எவற்றை அதிகம் எடுக்கலாம்?எவற்றை அளவோடு எடுக்க வேண்டும்?எதில் எந்த சிறப்பு…

Continue Readingபேலியோவும் காய்கறிகளும் – பாகம் 2

கொழுப்பு என்றால் என்ன? கொலஸ்டிரால் என்றால் என்ன? கொழுப்பு தான் மாரடைப்பிற்கு காரணமா?

கொழுப்பு சாப்பிட்டால் மாரடைப்பு வந்துவிடும். முட்டை சாப்பிட கூடாது, மட்டன் சாப்பிட கூடாது, கொலஸ்டிரால் இல்லாத எண்ணெய் சாப்பிட வேண்டும், என்றெல்லாம் பல நம்பிக்கைகள் மக்களுடன் உலாவி வருகின்றன. உண்மை என்ன? கொழுப்பு என்றால் என்ன? கொலஸ்டிரால் என்றால் என்ன? கொழுப்பு…

Continue Readingகொழுப்பு என்றால் என்ன? கொலஸ்டிரால் என்றால் என்ன? கொழுப்பு தான் மாரடைப்பிற்கு காரணமா?

பேலியோ உணவுமுறையில் கிட்னி பாதிப்பு, ஹார்ட் அட்டாக், கல்லீரல் பாதிப்பு வருமா?

பேலியோ உணவுமுறை எடுத்தால் கிட்னி பாதிப்பு வரும், இருதய பாதிப்பு வரும், கல்லீரல் பாதிப்பு வரும் என்றெல்லாம் நிறைய வதந்திகள் உள்ளன. சில மருத்துவர்களும் அவ்வாறு தவறாக நினைத்து வருகின்றனர். இதெல்லாம் உண்மையா ? அறிவியல் பூர்வமான பதில்கள். திருப்பூரில் நான்…

Continue Readingபேலியோ உணவுமுறையில் கிட்னி பாதிப்பு, ஹார்ட் அட்டாக், கல்லீரல் பாதிப்பு வருமா?

பேலியோ உணவுமுறை என்றால் என்ன? எப்படி வேலை செய்கிறது? யாருக்கு பயனளிக்கும்?

பேலியோ உணவுமுறை என்றால் என்ன ? எந்தெந்த நோய்களுக்கு அது பயன் தரும் ? எப்படி இந்த உணவுமுறை வேலை செய்கிறது ? அதன் அறிவியல் பின்புலம் என்ன ? இது பற்றி ஈரோடு பேலியோ சந்திப்பில் நான் ஆற்றிய நகைச்சுவை…

Continue Readingபேலியோ உணவுமுறை என்றால் என்ன? எப்படி வேலை செய்கிறது? யாருக்கு பயனளிக்கும்?

*பேலியோ உணவுமுறை எடுப்பது ஏதாவது காரணத்தினால் நிறுத்திவிட்டால் நிறுத்திய/குறைத்த ஆங்கில/நவீன மருந்துகளை திரும்ப பழையபடி எடுக்க வேண்டுமா?*

வணக்கம், உங்களுக்கு தோல் அலர்ஜி(ஒவ்வாமை) பிரச்சனை இருக்கிறது என்று வைத்து கொள்வோம். என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால் தடிப்புகள் தினம் தினம் வந்த வண்ணம் உள்ளன. ஒவ்வாமைக்காக தினம் அலர்ஜி மருந்து சாப்பிட்டு கொண்டிருக்கிறீர்கள். அலர்ஜி கட்டுப்பாட்டில் உள்ளது. ஒகே.…

Continue Reading*பேலியோ உணவுமுறை எடுப்பது ஏதாவது காரணத்தினால் நிறுத்திவிட்டால் நிறுத்திய/குறைத்த ஆங்கில/நவீன மருந்துகளை திரும்ப பழையபடி எடுக்க வேண்டுமா?*