உடனடியாக எடை / தொப்பை குறைக்கும் மாய வித்தை | Magical weight loss remedy
உடனடியாக உடல் எடை அல்லது தொப்பையை குறைக்க முடியுமா? அதற்கென மாய வித்தைகள் இருக்கின்றனவா? உணவுமுறை / உடல்பயிற்சி இல்லாமல் உடல் எடை இழப்பு சாத்தியமா? அலசுவோம். டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics), குழந்தை நல மருத்துவர், ஈரோடு. Can we…