வாக்கிங், ஜிம் போனால் எடை குறையுமா? உடல்பயிற்சி – உண்மை தகவல்கள் | Exercise – real facts
உடல் உடை குறைய நடைப்பயிற்சி, ஓட்டம், ஜிம், ஏரோபிக்ஸ் என பலரும் பல முயற்சிகள் செய்கின்றனர். உண்மையில் வெறும் உடல்பயிற்சி மூலம் எடை குறையுமா? உடல்பயிற்சி – என்னென்ன செய்ய வேண்டும்? யார் செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்? அலசுவோம்.…