தடுப்பூசி – பக்க விளைவு என்ன? ஆட்டிசம் வருமா? | Dr. அருண்குமார் | Side effects of vaccines
குழந்தைகளுக்கு போடும் தடுப்பூசிகளால் நிறைய பக்க விளைவுகள் வரும், ஆட்டிசம் வரும், குழந்தை பலவீனமடையும் என்று நம்பப்படுகின்றது. இது உண்மையா? தடுப்பூசியின் உண்மையான பக்க விளைவுகள் என்ன?நடுவுநிலையுடன் அலசுவோம். டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics), குழந்தை நல மருத்துவர், ஈரோடு. People…