உங்கள் உடல் கொழுப்பு ஆபத்தா இல்லையா? எப்படி கண்டுபிடிப்பது? | Which type of fat is yours?
உடல் பருமன் இருந்தாலே ஆபத்தா? உடல் கொழுப்பில் எத்தனை வகைகள் உள்ளன? எந்த வகை உடல் கொழுப்பு இருந்தால் ஆபத்து அதிகம்? உங்களுக்கு எந்த வகை கொழுப்பு உள்ளது? எப்படி கண்டுபிடிப்பது? அலசுவோம். டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics), குழந்தை நல…