நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி? | How to increase immunity?
நாம் தினம் தினம் உபயோகிக்கும் ஒரு வார்த்தை நோய் எதிர்ப்பு சக்தி. அதை அதிகப்படுத்த என்னென்னமோ முயற்சிக்கிறோம். உண்மையில் நோய் எதிர்ப்பு சக்தி என்றால் என்ன? அது எப்படி வேலை செய்கிறது? ஏற்கனவே பார்த்திருந்தோம். உண்மையில் எப்படி அதை அதிகப்படுத்துவது? விரிவாக…