வீட்டு பிரசவம் சரியா? தவறா? “பாகம் 3” | Home delivery – Right or Wrong? “Part 3”
வீட்டு பிரசவங்கள் சரியா தவறா என்று சமீபத்தில் தமிழகத்தில் பெரிய விவாதங்கள் நடந்தன. ஒரு குழந்தை நல மருத்துவனாகவும், பல பிரசவ சிக்கல்களையும் அதன் நீண்ட கால விளைவுகளையும் தினம் தினம் பார்க்கிறேன் என்கிற முறையிலும், இந்த விஷயத்தில் எனது கருத்துக்களின்…