டெங்கு காய்ச்சல் – ஆதி முதல் அந்தம் வரை | Dengue fever – all about it.
*டெங்கு காய்ச்சலில் என்ன தான் பிரச்சனை? ஏன் இத்தனை குழப்பம்?* டெங்கு காய்ச்சல் கொசுவால் வருகிறது என்றும் அதனால் வரும் பாதிப்புகளும் உயிர் இழப்புகளும் அதிகம் என்றும் நம் ஊரில் எல்லாருக்கும் தெரியும்.அந்த டெங்கு காய்ச்சல் வந்து விட்டால் என்ன செய்வது…