You are currently viewing டெங்கு – அபாய அறிகுறிகள் என்ன? | Dengue – important info

டெங்கு – அபாய அறிகுறிகள் என்ன? | Dengue – important info

தமிழகத்தில் ஒருபுறம் கஜா புயல் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்க, சென்னை உட்பட பல ஊர்களில் டெங்கு ஒரு பக்கம் ஆட்டம் போட்டு வருகிறது. பல குழந்தைகள் உயிரை காவு வாங்கி வருகிறது. ஒரு கொசுவால் வரும் நோய் இத்தனை பாதிப்புகளை எப்படி ஏற்படுத்துகிறது? ஏன் இதை கட்டுபடுத்த முடியவில்லை ? எப்படி ஆரம்ப அபாய அறிகுறிகளை கண்டுபிடித்து சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவது ? அலசுவோம்.

The recent dengue outbreak in many parts of tamilnadu including chennai is causing a havoc and killing many children. Can a disease due to mosquito be this much powerful? Why are we unable to control this disease? How to identify early danger signs and initiate proper treatment? Lets discuss.

மேலும் படிக்க – To read more

http://www.who.int/iris/bitstream/10665/76887/1/9789241504713_eng.pdf?ua=1

இந்த சேனலுக்கு subscribe செய்ய / To subscribe to this channel

https://www.youtube.com/c/doctorarunkumar?sub_confirmation=1

Leave a Reply