Cholesterol reducing Diet
https://youtu.be/Art3ztMEhsc இரத்தத்தில் Triglyceride அதிகமாவது ஏன்? உணவு மூலம் குறைப்பது எப்படி? LDL அதிகமாவது ஏன்? குறைக்கவேண்டியது அவசியமா? மருந்துகள் தேவையா? நல்ல கொலஸ்டிரால் (HDL) அதிகரிப்பது எப்படி? – அறிவியல் பூர்வமாக அலசுவோம். *டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),*…