You are currently viewing பேலியோ உணவுமுறையில் கிட்னி பாதிப்பு, ஹார்ட் அட்டாக், கல்லீரல் பாதிப்பு  வருமா?

பேலியோ உணவுமுறையில் கிட்னி பாதிப்பு, ஹார்ட் அட்டாக், கல்லீரல் பாதிப்பு வருமா?

பேலியோ உணவுமுறை எடுத்தால் கிட்னி பாதிப்பு வரும், இருதய பாதிப்பு வரும், கல்லீரல் பாதிப்பு வரும் என்றெல்லாம் நிறைய வதந்திகள் உள்ளன. சில மருத்துவர்களும் அவ்வாறு தவறாக நினைத்து வருகின்றனர்.

இதெல்லாம் உண்மையா ?

அறிவியல் பூர்வமான பதில்கள். திருப்பூரில் நான் பேசிய உரை .

Leave a Reply