You are currently viewing வாந்தி பேதி – மூட நம்பிக்கைகள் – தொக்கம், குடலேற்றம், சூடு, நலுங்குதல் – உண்மையா? | Diarrhea in children – myths

வாந்தி பேதி – மூட நம்பிக்கைகள் – தொக்கம், குடலேற்றம், சூடு, நலுங்குதல் – உண்மையா? | Diarrhea in children – myths

சமீபத்தில் வாந்தி பேதி வந்த ஒரு குழந்தை தொக்கம் எடுத்து சிகிச்சை தாமதம் ஆனதில் இறந்து போனது. வாந்தி பேதி பற்றி நம்மூரில் பல நம்பிக்கைகள் நிலவுகின்றன – தொக்கம் எடுப்பது, குடலேற்றம் எடுப்பது, சூடு, உஷ்ணம், கண்ணு பட்டு போதல், நலுங்குதல், அம்மா எடுக்கும் தவறான உணவு என்றெல்லாம் நம்பப்படுகிறது – இதெல்லாம் உண்மையா ?

A child recently died due to diarrhea when parents were trying some superstitious methods to cure it. Are these beliefs true?

Dr. Arunkumar, M.D.(Pediatrics),
Consultant Pediatrician,
Erode.

இந்த சேனலுக்கு subscribe செய்ய / To subscribe to this channel

https://www.youtube.com/c/doctorarunkumar?sub_confirmation=1

Leave a Reply