Dr. அருண்குமார்
தடுப்பூசி பற்றிய பொதுவான கேள்விகளுக்கு இந்த பதிவில் விடை அளிக்கப்போகிறேன்.
1.அந்த காலத்துல தடுப்பூசியே இல்லை, எல்லாரும் ஆரோக்கியமா தானே இருந்தாங்க. எப்படி?
2.என் குழந்தைக்கு தடுப்பூசியே போடலை, நல்லா தானே இருக்காங்க. எப்படி?
3.இயற்கையா வர நோய் எதிர்ப்பு சக்தி தான் நல்லதுன்னு சொல்றாங்களே, தடுப்பூசி செயற்கை, கெமிக்கல் தானே?
4.நல்ல உணவு, சுத்தமான தண்ணீர், சுகாதாரம் – இதுவே போதும் நோய்களை தடுக்க. தடுப்பூசி எதுக்கு?
5.இவ்வளவு தடுப்பூசியை குழந்தை தாங்குமா? இதெல்லாம் போட்டா குழந்தையோட நோய் எதிர்ப்பு சக்தி ரொம்ப பலவீனமாகிடுமா?
6.சில நோய்களே இப்போ இல்லைனு சொல்றீங்களே, அதுக்கு எதுக்கு இன்னும் தடுப்பூசி போடணும், விட்டுவிட வேண்டியது தானே?
7.உடம்பு சரியில்லாத போது தடுப்பூசி போடலாமா? பிரச்சனை ஏதாவது வருமா?
8.சில தடுப்பூசிகள் போடாம விட்டுட்டேன். தடுப்பூசி தேதி தள்ளி போடலாமா?
9.அதென்ன வலி வர ஊசி, வலியில்லாத ஊசி? எந்த ஊசி நல்லது?
10.ஏன் அரசு தடுப்பூசி போட கட்டாய படுத்தறாங்க. விருப்பம் இல்லாட்டி விட்டுட வேண்டியது தானே?
11.தனியார்ல தடுப்பூசி எல்லாம் ஊர்ப்பட்ட விலை சொல்றாங்களே. கட்டாயம் அதெல்லாம் போடணுமா?
டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
குழந்தை நல மருத்துவர்,
ஈரோடு.
In this video, we are going to answer some of the common queries about vaccines.
1.In olden days, there were no vaccines but people were healthy. How?
2.My kids are not vaccinated. Still they are healthy. How?
3.Natural immunity is the best. Why do we wanna give an artificial chemical vaccine to kids?
4.Clean water, food, hygiene is enough to safeguard us from diseases. Why do we have vaccines then?
5.Will children tolerate this many vaccines? Wont their immune system be weakened by all this?
6.Some of the disease don’t exist anymore. Do we still need to vaccinate for the same?
7.Can we vaccinate kids at the time of illnesses?
8.I have missed few vaccine doses. Can I give them later?
9.What is that painless and painful vaccine? What is the difference?
10.Why does government make vaccines compulsory? Cant it be optional?
11.Vaccines in private sector seem very costly. Do we have to give them all?
Dr. Arunkumar, M.D.(Pediatrics),
Consultant Pediatrician,
Erode.
இந்த சேனலுக்கு subscribe செய்ய / To subscribe to this channel
https://www.youtube.com/c/doctorarunkumar?sub_confirmation=1
Contact / Follow us at
www.facebook.com/arun.exl
Whatsapp / Call: +91-9047749997
Email: ask.doctorarunkumar@gmail.com
Web: