பன்றி காய்ச்சல் – பயம் தேவையா? | H1N1 – swine flu – Is fear warranted?
சமீபத்தில் பன்றி காய்ச்சல் எனும் சுவாச நோய் பல ஊர்களில் பரவி பல மக்களை பாதித்தும், இறப்புகளை ஏற்படுத்தியும் வருகிறது. இது பற்றி ஓர் அசாத்திய பீதியும் பயமும் வதந்திகளும் பொதுமக்களிடையே நிலவுகின்றன. இவை பற்றி சற்றே அலசுவோம். The recent…