சர்க்கரை வியாதி என்பது உண்மையில் ஒரு நோயா, அது ஏன் வருகிறது என்பது பற்றி சென்ற பதிவுகளில் பார்த்தோம். ஏன் ஒருவருக்கு எல்லா நடவடிக்கைகள் எடுத்தும் சர்க்கரை நோய் முழு கட்டுக்குள் வருவதில்லை ? எல்லா மருந்துகள் சாப்பிட்டும் பாதிப்புகள் வந்தே தீருகின்றன ? தற்போதைய மருத்துவ முறை போதுமா ? சரியா ? இது பற்றி விளக்கமாக பார்ப்போம்.
We had discussed whether diabetes is actually a disease and the reasons for it in the previous video. Why doesn’t diabetes get controlled inspite of all the measures? Why does a person develop diabetic complications inspite of all the treatment? Is the current medical therapy right or enough? We shall discuss.
இந்த சேனலுக்கு subscribe செய்ய / To subscribe to this channel
https://www.youtube.com/c/doctorarunkumar?sub_confirmation=1