சர்க்கரை வியாதி என்பது உண்மையில் ஒரு நோயா, அது ஏன் வருகிறது, ஏன் சிலருக்கு கட்டுப்படுவதில்லை என்பது பற்றி சென்ற பதிவுகளில் பார்த்தோம். சர்க்கரை நோயை ஆரம்ப காலத்தில் கண்டறிந்தால் முழுவதும் குணப்படுத்த முடியுமா ? திரும்ப மருந்துகள் இல்லாத நிலைக்கு செல்ல முடியுமா ? எப்படி ? இதற்கு என்ன தான் தீர்வு என்பது பற்றி விளக்கமாக பார்ப்போம்.
We had discussed whether diabetes is actually a disease, reasons for it and reasons for poor control in the previous videos. Is it possible to cure diabetes? Is remission from drugs or even reversal of disease possible? How to achieve that? We shall discuss.
இந்த சேனலுக்கு subscribe செய்ய / To subscribe to this channel
https://www.youtube.com/c/doctorarunkumar?sub_confirmation=1