eGFR என்றால் என்ன? உண்மையான சிறுநீரக பாதிப்பை எப்படி கண்டுபிடிப்பது?
வணக்கம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பரிசோதனைகளில் bun(blood urea nitrogen), urea, creatinine உடன் egfr கேட்பது வழக்கம். urea, creatinine, bun போன்ற அளவுகளில் ஏதாவது அதிகம் இருப்பது தெரிந்தால், உண்மையில் சிறுநீரகம் பாதிப்படைந்துள்ளதா என்று தெரிந்து கொள்ள egfr உதவும்.…