5. சர்க்கரை வியாதி – உணவுமுறை மூலம் நிரந்தர தீர்வு. | Diabetes – permanent solution through diet.
சர்க்கரை வியாதி என்பது உண்மையில் ஒரு நோயா, அது ஏன் வருகிறது, ஏன் சிலருக்கு கட்டுப்படுவதில்லை, ஆரம்ப காலத்தில் கண்டறிந்தால் குணப்படுத்த முடியுமா என்பது பற்றி சென்ற பதிவுகளில் பார்த்தோம். உணவுமுறை மூலம் எப்படி சர்க்கரை நோய்க்கு நிரந்தர தீர்வு காண்பது…